" alt="" aria-hidden="true" />
கொரோனா வைரஸ் பாதிப்பால் 144 தடை உத்தரவு உள்ளநிலையில் சில இடங்களில் அதை மதிக்காமல் வாகன ஓட்டிகளும் பொதுமக்களும் தங்கள் இஷ்டத்திற்கு சுற்றுகின்றனர்.
இந்நிலையில் இயக்குனரும் திரைப்பட நடிகருமான சசிக்குமார் மதுரையில் வாகன ஓட்டிகளிடம் "நமக்கு வீட்ல இருக்க கஷ்டமா இருக்கு. ஆனா, நமக்காக காவல் துறையினர் வீட்டை பிரிஞ்சு கஷ்டப்படுறாங்க. நாமதான் ஒத்துழைக்கணும்” என வாகன ஓட்டிகளிடம் பேசி கொரோனா விழிப்புனர்வு வாலின்டராக மதுரையில் பணியாற்றி பொதுமக்களிடமும் வாகனம் ஓட்டுவோம் அறிவுரை கூறினார்