25ஆம் தேதி தொடங்க வேண்டிய மதுரை சித்திரை திருவிழா ரத்து

" alt="" aria-hidden="true" />


ஏப். 25ஆம் தேதி தொடங்க வேண்டிய கொடியேற்றம் உள்ளிட்ட அனைத்து நிகழ்ச்சிகளும் ரத்து.


மே 4ஆம் தேதி நடைபெறும் திருக்கல்யாண நிகழ்ச்சியை கோயில் இணையதளம் மூலம் ஒளிபரப்ப ஏற்பாடு.


மே 4 ஆம் தேதி காலை 9.05 முதல் 9.29 மணிக்குள் பெண்கள் தங்கள் இல்லத்திலேயே புதிய மங்கலநாணை மாற்ற அறிவுரை.


மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில் இணை ஆணையர் அறிவிப்பு.


Popular posts
திருத்தணி,ஆர்.கே.பேட்டையில் ரூ.1.82 கோடி மதிப்பீட்டில் மழை நீர் வடிக்கால்வாய் அமைக்கும் பணிகள் பி.எம்.நரசிம்மன் எம்.எல்.ஏ தொடங்கிவைத்தார்
Image
சாலையில் வாகன ஓட்டிகளுக்கு அறிவுரை கூறிய இயக்குனர் சசிகுமார் - காவல் துறைக்கு ஒத்துழைக்குமாறு வேண்டுகோள்
Image
பண்ருட்டியில் போக்குவரத்து காவல்துறை மற்றும் இரண்டு சக்கர மோட்டார் வாகனங்கள் பழுது பார்ப்போர் நலச் சங்கம் சார்பில் தலைக்கவசம் விழிப்புணர்வு பேரணி
Image
உலக மகளிர் தினத்தை முன்னிட்டு குடியாத்தம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் கேக் வெட்டி கொண்டாடப்பட்டது.
Image